Australia vs New Zealand | Tim Paine angered with wrong DRS decisions and tracking technology

2019-12-28 2,429

#AustraliavsNew Zealand
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு டிஆர்எஸ் தீர்ப்புகள் அளிக்கப்பட்டன. அப்போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.